தமிழ் ஆண்டுகள் அறுபது பெயர்களால் அமைகின்றன. 'பிரபவ' என்பது முதல் ஆண்டின் பெயர். அக்ஷய என்பது அறுபதாவது ஆண்டு பெயர். மேலும், வளருவது என்பது இதன் பொருள். இவற்றுள் முதல் இருபது 'உத்தமம்' எனவும், இடையில் இருபது 'மத்தியம்' என்றும், இறுதி இருபது 'அதமம்' என்றும் பிரிக்கப்படும். ஒவ்வொரு ஆண்டுக்கும் உரிய பலங்களைச் சொல்லும் வெண்பாக்களும் உண்டு.
-- புலவர் . வே. மகாதேவன்.
-- தினமலர், தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு மலர். 14-4-2013.
-- புலவர் . வே. மகாதேவன்.
-- தினமலர், தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு மலர். 14-4-2013.
No comments:
Post a Comment