Wednesday, February 1, 2012

*' VOWELS '

a, e, i , o, u ஆகிய அனைது vowels -ம் வரும் வார்த்தைகள் Education மற்றும் Evaluation . ஐந்து vowels -ம் உள்ள ( ஒரே ) வார்த்தைகளும் உண்டு . abstemious , facetious என்று ! (முதலாவதன் அர்த்தம் -- மிகவும் எச்சரிக்கையாக, குறைவாக உணவு -- மது -- கேளிக்கைகளில் ஈடுபடுவது . இரண்டாவது, -- ஜாலியாக, ' ஜோக் ' கடித்துப் பேசுவது ! ) இந்த வாக்கியத்தின் தனித்தன்மை -- The quick brown fox jumps over a lazy dog !
விடை : இந்த வாக்கியத்தில் A to Z அத்தனை ஆங்கில எழுத்துக்களும் அடங்கி இருக்கின்றன ! இப்படி எல்லா எழுத்துக்களும் வரும் வாக்கியத்துக்கு பான்க்ராம் ( Pangram ) என்று பெயர்

No comments: