Monday, May 23, 2011

அர்த்த சாஸ்திரம் ...

பாரம்பரியச் சொத்துக்களைக் கரைப்பவனுக்கு ' மூலஹரன் ' என்று பெயர் .
தனது சம்பாத்தியத்தை ஆடம்பரத்தாலும் தின்றும் தீர்ப்பவனுக்கு ' தாதாத்ரிகன் ' என்று பெயர் .
தான் காப்பாற்ற வேண்டியவர்களையும் தன்னையும் கூடக் கஷ்டப்படுத்திக் கொண்டு பணத்தைச் சேர்த்து வைப்பவனுக்கு ' சுதர்மன் ' என்று பெயர் .
இந்த மூன்று வகையானவர்களையும் அரசாங்ககத்தில் இல்லாமல் செய்ய வேண்டும் .
--- ' அர்த்தசாஸ்த்திரம் ' நூலில் சாணக்கியரின் அறிவுரை .

No comments: