Tuesday, April 19, 2011

தபால் தலை !

ஒரு நாட்டின் , மாநிலத்தின் கலாசாரத்தை , வரலாற்றை , மக்களின் பழக்கவழக்கங்களை எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துச் சொல்லும் சரித்திர ஆதாரங்களாக தபால் தலைகள் திகழ்கின்றன . அரசியல் தலைவர்கள் , நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்கள் உருவம் பொறித்த தபால் தலைகள் உட்பட அனைத்து நாடுகளின் தபால் தலைகளும் ஒவ்வொரு வரலாற்றை சொல்கிறது , நினைவுபடுத்துகிறது .
--- தினகரன் , இணைப்பு 17 / 9 / 2010..

2 comments:

Simulation said...

முத்திரை பதித்த தமிழர்கள்

http://simulationpadaippugal.blogspot.com/2009/10/blog-post_21.html

- சிமுலேஷன்

க. சந்தானம் said...

அன்பு , சிமுலேஷன் அவர்களுக்கு வணக்கம் ! முத்திரை பதித்த தமிழர்கள் ! என்று சொல்லியுள்ளீர்கள் . நன்றி !