Sunday, May 2, 2010

கொட்டாவி !

கொட்டாவி என்பது தன்னியல்பாக வாயைப் பெரிதாகத் திறந்து மூச்சுக்காற்றை வாய்வழியாகவும் , உள்ளிழுத்தும் , அதே சமயம் செவிப்பறை விரிவடைவதும், பின்னர் நுரையீரலில் இருந்து பெருமூச்சாக வாய்வழியே காற்றை வெளிவிடுவதுமான செயலைக் குறிப்பதாகும் . இத்துடன் கை , கால்களை நீட்டி , மடக்கி சோம்பல் முறித்தல் என்று சொல்வதுண்டு . அலுப்பு , உளைச்சல் , மிகுதியான பணி களைப்பு ,ஆர்வமின்மை , சொம்பல் ஆகியவற்றுடன் கொட்டாவிக்கு தொடர்பு உண்டு .
---- தினமலர் , நவம்பர் 27 . 2009 .

2 comments:

ரவி said...

பேசாம நீங்க twitter.com ல இணையலாம். அது தான் உங்களுக்கு ரைட்டு

க. சந்தானம் said...

அன்பு செந்தழல் ரவி அவர்களே, twitter .com ல் இணையச்சொல்லியுள்ளீர்கள் நன்றி !