Tuesday, December 30, 2008

"C A N C E R "

"Cancer " என்றால் இலத்தீன் மொழியில் நண்டு என்று பெயர். இந்த நோய் நண்டு வடிவத்தில் சின்னக் கட்டியாக உருவாவதால் , இதை கிரேக்கர்கள் நண்டுக்கு ஒப்பிட்டார்கள். அதனால் புற்று நோய்க்கு இந்தப் பெயர் அப்படியே நிலைத்து விட்டது. இந்த நோய்க்கு மருந்தைக் கண்டு பிடித்தவர் ' லிக்டர் கிரப்ஸ்'. கிரப்ஸ் என்றால் ஜெர்மன் மொழியில் நண்டு என்று பெயர்!. எவ்வளவு பொருத்தமான பெயர்.!

3 comments:

A N A N T H E N said...

நல்ல முயற்சி, செய்தி

தொடருங்க!

க. சந்தானம் said...

நல்ல முயற்சி , செய்தி .
தொடருங்க !தொடர்ந்து படியுங்கள் !

க. சந்தானம் said...

அன்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் !
பகையோ சினமோ நமக்கெதற்கு ,
சிலநாள் வாழ்வில் வெறுப்பெதற்கு !