Saturday, August 23, 2008

தேசிய கீதம் !

இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் 1950 ல் கூடிய அரசியல் நிர்ணய சபையில் நம் நாட்டின் தேசிய கீதமாக தேர்ந்தெடுக்க மூன்று கவிதைகள் ஆராயப்பட்டன.
அமரகவி சர் முஹம்மது எழுதிய "சாரே ஜஹான்சே அச்சா"
மகாகவி ரவீந்திர த் தாகூர் எழுதிய "ஜன் கன மன அதி நாயக"
பக்கிம் சந்தர் சட்டர்ஜி எழுதிய " வந்தே மாதரம்". ஆகியவைதான் அவை.
'சாரே ஜஹான்சே' வின் சொற்கள் இசைக்கு உகந்ததாக இல்லை என கைவிடப் பட்டது. அடுத்து 'வந்தே மாதரம்' கவிதையில் 'தாயே உன்னை வணங்குகிறேன்' என்று ஒரு வரி வருகிறது. இறைவனைத் தவிர வேறு எவரையும் வணங்காத இந்த வரி முரண்பட்டது. இறுதியில் தாகூரின் "ஜன கன மன" ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.
--தினமலர் வாரமலர். (17-08-1997).

2 comments:

வழிப்போக்கன் said...

இந்த சர் முகம்மது இக்பாலின் முந்தையோர் ஹிந்துக்கள் என்பதும் இசுலாமானவர்கள் என்பதும் பலருக்குத் தெரியாத உண்மை.

க. சந்தானம் said...

சா.முகமது இக்பாலின் மு்தாதையர் ஹிந்துக்கள் என்பதும், இசுலாமியர்கள் என்பதும் பலருக்குத் தெரியாத உண்மை.என்பதைத் தெரிவித்து உள்ளீர்கள்.மிக்க நன்றி !