Sunday, July 6, 2008

எமகண்டம் !

விரும்பி..........6:00 - 7:30
புதிதை...........7:30 - 9:00
செவ்வையாய்......9:00 - 10:30
தினமும்..........10:30 - 12:00
ஞாலம்..........12:00 - 1:30
சந்திப்பின்........1:30 - 3:00
வெற்றியே........3:00 - 4:30

எனது பள்ளி தலைமை ஆசிரியர் திரு M.தண்டாயுதபாணி கூறக்கேட்டது (24-07-1996).

2 comments:

கோவி.கண்ணன் said...

//எனது பள்ளி தலைமை ஆசிரியர் திரு M.தண்டாயுதபாணி கூறக்கேட்டது (24-07-1996).//

சந்தானம் ஐயா,

இவ்வளவு நாள் நினைவு வைத்திருந்து எழுதுவதற்கு பாராட்டுக்கள்.


திங்கள்...செவ்வாய்...புதன்...வியாழன் நேர்வரிசையில் ஒவ்வொன்றிற்கும் திங்களில் ஆரம்பிக்கும் 10:30 - 12:00 ஒன்றை மணிநேரம் குறைந்து கொண்டே சென்று வியாழனில் முடியும். அதேபோல் ஞாயிறு, சனி, வெள்ளி என்ற தலைகீழ் வரிசையில் 1:30 அதிகரித்துக் கொண்டே செல்லும், இந்த வரிசையை நினைவு படுத்துக் கொண்டாலும் போதும். நீங்கள் சொல்லும் வாய்ப்பாடும் எளிதானது தான்.

இதே போன்று இராகு காலத்திற்கு

தினமும்(7.30-9.00)
ற்று(9.00-10.30)
வெளியே(10.30-12.00)
புறப்பட்டு(12.00-1.30)
விளையாட(1.30-3.00)
செல்வது(3.00-4.30)
ஞாயம்தானே...(4.30-6.00)

-என
எனது தந்தையார் சொல்லக் கேட்டு இருக்கிறேன்.

இதையெல்லாம் கற்றுக் கொண்ட போது மட்டும் ஆர்வமாக இருந்தது.

க. சந்தானம் said...

அன்பு கோவி. கண்ணன் அவர்களுக்கு!
ராகுகாலம் பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள்/ அது பற்றி ,சிறிய மாற்றத்துடன் பின்னர் தெறிவிக்கிறென்.